Tamil

சர்க்கரையை தவிர்த்தால் கிடைக்கும் நன்மைகள்

நம்முடைய டயட்டில் இருந்து சர்க்கரையை முழுவதுமாக தவிர்த்தால், உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

Tamil

ஆற்றல் அதிகரிக்கும்

சர்க்கரையைத் தவிர்ப்பது உங்கள் ஆற்றல் அளவை நாள் முழுவதும் சீராக வைத்திருக்க உதவும். இதனால், அடிக்கடி ஏற்படும் சோர்வு நீங்கும்.

Image credits: Asianet News
Tamil

ரத்த சர்க்கரை அளவு

உங்கள் டயட்டில் இருந்து சர்க்கரையை நீக்கினால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராகும். இது டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கும்.

Image credits: Asianet News
Tamil

உடல் எடை குறையும்

சர்க்கரையைத் தவிர்ப்பதன் மூலம், உங்கள் உடலில் சேரும் தேவையற்ற கலோரிகள் குறையும். இது உடல் பருமனைத் தடுத்து, எடை குறைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

சரும ஆரோக்கியம்

சர்க்கரையை உணவில் இருந்து நீக்கினால், முகப்பருக்கள் குறையும். உங்கள் சருமம் தெளிவாகவும், பொலிவாகவும் மாறும்.

Image credits: Pixabay
Tamil

இதய ஆரோக்கியம்

சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். இதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும்.

Image credits: Getty
Tamil

பற்களின் ஆரோக்கியம்

சர்க்கரை பயன்பாட்டைக் குறைத்தால், பற்களில் சொத்தை ஏற்படும் அபாயம் குறையும். உங்கள் பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.

Image credits: Getty
Tamil

மனநலம்

சர்க்கரையைத் தவிர்ப்பது மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தி, மனநலத்தை மேம்படுத்தவும் உதவும் என சில ஆய்வுகள் கூறுகின்றன.

Image credits: Getty

Blood Sugar: இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கும் 7 சூப்பர் உணவுகள்!

Hair Fall: முடி உதிர்வதைத் தடுக்கும் 5 வகை எண்ணெய்கள்... இதோ லிஸ்ட்!

Walnuts: தினமும் 5 வால்நட்: உடலில் நடக்கும் 6 அற்புத மாற்றங்கள்!

வீட்ல பிரெட் இருக்கா? 5 நிமிஷத்துல சூப்பரான ஸ்நாக்ஸ் ரெடி பண்ணலாம்!