Tamil

முடி உதிர்வைத் தடுக்கும் 6 வகை எண்ணெய்கள்

முடி உதிர்வுப் பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா? அதை சரிசெய்ய உதவும் ஆறு வகையான எண்ணெய்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

Tamil

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய், முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி, முடி உடைவதைத் தடுக்கிறது. இதனால், முடி நீளமாக வளர இது உதவுகிறது.

Image credits: Freepik
Tamil

ரோஸ்மேரி எண்ணெய்

ரோஸ்மேரி எண்ணெய் தலையில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வைக் குறைக்க உதவுகிறது.

Image credits: pinterest
Tamil

நெல்லிக்காய் எண்ணெய்

நெல்லிக்காய் எண்ணெயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது முடியின் வேர்களுக்கு நல்ல வலு சேர்க்கிறது.

Image credits: gemini ai
Tamil

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெயில் ரிசினோலிக் அமிலம் என்ற ஒருவகை ஆக்டிவ் காம்பவுண்ட் உள்ளது. இது முடி உதிர்வைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

Image credits: Facebook
Tamil

பூசணி விதை எண்ணெய்

பூசணி விதை எண்ணெய் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், முடி உதிர்வால் மெலிந்து போவதையும் இது குறைக்கிறது.

Image credits: Getty

Walnuts: தினமும் 5 வால்நட்: உடலில் நடக்கும் 6 அற்புத மாற்றங்கள்!

வீட்ல பிரெட் இருக்கா? 5 நிமிஷத்துல சூப்பரான ஸ்நாக்ஸ் ரெடி பண்ணலாம்!

Broccoli: ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள்

Meat Storage : சிக்கன், மட்டனை ஃபிரிட்ஜில் எப்படி நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் வைப்பது?