Tamil

ஊறவைத்த பாதாம் சாப்பிடுங்க... நோய்களை விரட்டி அடிங்க!

Tamil

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், செரிமானத்தை மேம்படுத்தி, இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
Image credits: Getty
Tamil

உடல் எடையைக் குறைக்கும்

தண்ணீரில் ஊறவைத்து, தோலுரித்த பாதாம் மென்மையாகவும், மெல்லுவதற்கு எளிதாகவும் இருக்கும். இது உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
Image credits: Getty
Tamil

பசியைக் கட்டுப்படுத்தும்

பாதாமில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து, வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதனால், பசி கட்டுப்படுத்தப்பட்டு, தேவையற்ற நொறுக்குத் தீனி சாப்பிடுவது குறைகிறது.
Image credits: Getty
Tamil

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

பாதாமில் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்துள்ளன. இவை, உடலில் நல்ல கொழுப்பின் அளவை பராமரித்து, ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.
Image credits: Getty
Tamil

மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்

பாதாமில் உள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் எல்-கார்னிடைன் போன்ற சத்துக்கள், அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. மேலும், இது மூளைத்திறன் குறைவதையும் தடுக்கிறது.
Image credits: Getty
Tamil

சருமத்தை பளபளப்பாக்கும்

பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது, சரும செல்களை சேதத்திலிருந்து பாதுகாத்து, முதுமைத் தோற்றத்தின் அறிகுறிகளைத் தாமதப்படுத்துகிறது.
Image credits: Getty

பேரிக்காயின் 6 ஆரோக்கிய நன்மைகள் தினமும் சாப்பிடுவது ஏன் நல்லது?

Eye Health: கண் பார்வை திறனை அதிகரிக்க உதவும் 7 உணவுகள்!

Neer Dosa : வாயில் வச்சதும் கரையும் சாஃப்ட் நீர் தோசை செய்ய 5 சூப்பர் டிப்ஸ்!

தினமும் 2 பேரீச்சை சாப்பிடுங்க... உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இதோ!