பப்பாளியில் பப்பெய்ன் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் உள்ளன. இவை கருப்பை தசைகளை வலுப்படுத்தி, மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகின்றன.
Image credits: Getty
Tamil
மாதவிடாய் வலியை குறைக்கும்
மாதவிடாய் நாட்களில் பப்பாளி சாப்பிடுவது, கடுமையான வயிற்று வலியைக் குறைக்க உதவும். இது செரிமானத்திற்கும் நல்லது.
Image credits: social media
Tamil
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது சருமத்தில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
Image credits: Getty
Tamil
செரிமானத்தை மேம்படுத்தும்
தினமும் பப்பாளி சாப்பிடுவது வயிறு உப்புசம், கேஸ் தொல்லை போன்ற பிரச்சனைகளை நீக்கி, நல்ல செரிமானத்திற்கு வழிவகுக்கும்.
Image credits: Getty
Tamil
உடல் எடையைக் கட்டுப்படுத்தும்
பப்பாளியில் கலோரிகள் மிகவும் குறைவு. மேலும், இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, பசியைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
Image credits: Freepik
Tamil
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்
பப்பாளி சாப்பிடுவது ஆக்ஸிடாஸின் உற்பத்தியை அதிகரித்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும்.
Image credits: social media
Tamil
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
பப்பாளியில் பாலிஃபீனால்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இது நோய்களை எதிர்த்துப் போராடி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.