கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும் டாப் 5 ட்ரெண்டிங் ஹேர் சீரம் முறைகள்!
health-beauty Jun 01 2026
Author: Priya Velan Image Credits:Getty
Tamil
ரோஸ்மேரி ஹேர் சீரம்:
ரோஸ்மேரி எண்ணெய் ரத்த ஓட்டத்தை கூட்ட, 'ரெடென்சில்' தூங்கும் வேர்க்கால்களைத் தூண்டி புதிய முடி வளர்ச்சியைத் தரும். இருமடங்கு வேகத்தில் கூந்தல் வளரச் செய்யும் சிறந்த காம்போ இது!
Image credits: Getty
Tamil
ஸ்டெம் செல் சீரம்:
முடி மெலிவதைத் தடுத்து, அடர்த்தியாக்க இது உதவும். தாவர ஸ்டெம் செல்கள் வேர்களுக்குப் புத்துயிர் தருகின்றன. 'பெப்டைட்ஸ்' அமினோ அமிலங்கள் முடியை தடிமனாக்கி, வலிமையாக வளரச் செய்கின்றன.
Image credits: Getty
Tamil
ஸ்கால்ப் மைக்ரோபயோம் சீரம் :
தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு உச்சந்தலையின் மைக்ரோபயோம் பாக்டீரியா சமநிலை மிக அவசியம். இது மாறும்போது முடி உதிரும் இந்தச் சீரம் அத்தகைய சமநிலையைக் காத்து முடி கொட்டுவதைத் தடுக்கும்.
Image credits: Getty
Tamil
ஆயுர்வேத பிருங்கா சீரம் :
கரிசலாங்கண்ணி (பிருங்கராஜ்) மூலிகையின் சத்துக்களை நவீன சீரம் வடிவில் தரும் இந்த வேர் சிகிச்சை, தலையைக் குளிர்வித்து, இளநரையைக் கட்டுப்படுத்தி, கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
Image credits: Getty
Tamil
சாலிசிலிக் ஆசிட் சீரம் :
தலையில் உள்ள எண்ணெய், பொடுகு, அழுக்கை நீக்க சாலிசிலிக் ஆசிட் சீரம் உதவுகிறது. இது வேர்க்கால்களைச் சுத்தமாக்கி, கூந்தல் ஊட்டச்சத்துக்கள் எளிதாக உள்ளே இறங்க வழிவகுக்கும்.