cinema

விஜே தியா மேனனின் மகள் கியாரா பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோஸ்

Image credits: Instagram

சன் மியூசிக்கில் விஜே-வாக பணியாற்றியவர் தியா மேனன்

Image credits: Instagram

தியா தொகுத்து வழங்கிய கிரேஸி கண்மணி நிகழ்ச்சி ஹிட் அடித்தது

Image credits: Instagram

தியாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் ஆனது.

Image credits: Instagram

திருமணம் முடிந்ததும் கணவருடன் சிங்கப்பூரில் செட்டில் ஆனார்.

Image credits: Instagram

தியாவுக்கு கியாரா என்கிற மகளும் உள்ளார்.

Image credits: Instagram

மகள் கியாராவின் முதல் பிறந்தநாளை Grand ஆக கொண்டாடி உள்ளார் தியா

Image credits: Instagram

தியா மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகிறது

Image credits: Instagram

தியா மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகை ஷபானா

Image credits: Instagram

ஓணம் ஸ்பெஷல்.. சிம்பிள் சேலையில் போஸ் கொடுத்த மஞ்சிமா மோகன்!

மஞ்சள் வீரனின் அஞ்சலை இவரா... கண்ணம்மாவால் கன்பியூஸ் ஆன டிடிஎப் fans

பிகினி இல்லாமலே பீச்சில் கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் ரச்சிதா மகாலட்சுமி

பார்ட்டி உடையில் பளீச் என தொடையழகை காட்டி பாடாய்படுத்தும் மாளவிகா