cinema

மலையாள திரையுலகை சேர்ந்தவர் மஞ்சிமா மோகன்

Image credits: our own

அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் அறிமுகமானார்

Image credits: our own

முதல் படத்திலேயே கொழுக்கு மொழுக்கு அழகால் ரசிகர்களை கவர்ந்தார்.

Image credits: our own

அடுத்தடுத்து வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவிலை.

Image credits: our own

தேவராட்டம் படத்தில் நடித்தபோது கெளதம் கார்த்தியுடன் காதல் மலர்ந்தது

Image credits: our own

இதை தொடர்ந்து சமீபத்தில் இவர்களின் திருமணமும் நடந்தது

Image credits: our own

திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் நடித்து வருகிறார்.

Image credits: our own

உடல் எடை குறைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

Image credits: our own

மஞ்சிமா தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள போட்டோஸ் இதோ

Image credits: our own

மஞ்சள் வீரனின் அஞ்சலை இவரா... கண்ணம்மாவால் கன்பியூஸ் ஆன டிடிஎப் fans

பிகினி இல்லாமலே பீச்சில் கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் ரச்சிதா மகாலட்சுமி

பார்ட்டி உடையில் பளீச் என தொடையழகை காட்டி பாடாய்படுத்தும் மாளவிகா

கேரளத்து பியூட்டியாக மாறிய ஷிவானியின் ஓணம் ஸ்பெஷல் கிளிக்ஸ்