cinema

மஞ்சள் சேலையில் மங்களகரமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார் ரோஷினி

Image credits: Instagram

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் ரோஷினி ஹரிபிரியன்.

Image credits: Instagram

ரோஷினி நடித்த கண்ணம்மா கேரக்டர் மக்கள் மத்தியில் நன்கு ரீச் ஆனது.

Image credits: Instagram

சீரியலில் இருந்து விலகியதும் குக் வித் கோமாளிக்கு வந்தார் ரோஷினி

Image credits: Instagram

சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கிறார் ரோஷினி.

Image credits: Instagram

சினிமா சான்ஸ் வாங்க விதவிதமான போட்டோஷூட் நடத்தி உள்ளார் ரோஷினி

Image credits: Instagram

அண்மையில் ரோஷினி மஞ்சள் நிற சேலையில் போட்டோஷூட் நடத்தினார்

Image credits: Instagram

மஞ்சள் வீரர் ஹீரோயினா?

ரோஷினியின் மஞ்சள் சேலை போட்டோக்களை பார்த்ததும் இவர்தான் மஞ்சள் வீரன் ஹீரோயின் என கிளப்பிவிட்டுள்ளனர்.

Image credits: Instagram

கன்பியூஸ் ஆன டிடிஎப் Fans

டிடிஎப் வாசனின் ரசிகர்கள் கன்பியூஸ் ஆக ரோஷினியின் மஞ்சள் நிற சேலை போட்டோஷூட் தான் காரணம்.

Image credits: Instagram

டிடிஎப் ரசிகர்கள் மத்தியில் ரோஷினியின் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

Image credits: Instagram
Find Next One