cinema

பிக்பாஸ் ரச்சிதாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகிறது

Image credits: Instagram

பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர் ரச்சிதா.

Image credits: Instagram

பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார்

Image credits: Instagram

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பேமஸ் ஆனார் ரச்சிதா.

Image credits: Instagram

சரவணன் மீனாட்சியில் ரியோவுக்கு ஜோடியாக நடித்தார் ரச்சிதா.

Image credits: Instagram

சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

Image credits: Instagram

தினேஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை பிரிந்துவிட்டார் ரச்சிதா.

Image credits: Instagram

சமீபத்தில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

Image credits: Instagram

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சீரியலில் பிசியாக நடிக்கிறார் ரச்சிதா

Image credits: Instagram

நடிகை ரச்சிதா பீச்சில் நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

Image credits: Instagram
Find Next One