cinema

ஓடிடியில் இந்த வார ஸ்பெஷல் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

Image credits: Google

வேட்டையன் (Vettaiyan)

ரஜினிகாந்தின் வேட்டையன் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வருகிறது.

Image credits: our own

ARM

டோவினோ தாமஸின் ஏ.ஆர்.எம் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

Image credits: our own

சிட்டாடெல் (Citadel Honey Bunny)

சமந்தா நடித்த சிட்டாடெல் ஹனி பணி வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.

Image credits: Social Media

தேவரா (Devara)

ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவரா திரைப்படம் நெட்பிளிக்ஸில் ஸ்டிரீம் ஆகிறது.

Image credits: our own

கோழிப்பண்ணை செல்லதுரை (Kozhipannai Chelladurai)

சீனு ராமசாமி இயக்கிய கோழிப்பண்ணை செல்லதுரை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகிறது.

Image credits: our own

எளிமையான சேலையிலும் பேரழகு; சமந்தா ஸ்டைலில் கலக்குங்கள்!

தமிழ்நாட்டில் சக்கைப்போடு போடு டாப் 10 சீரியல்களின் TRP ரேட்டிங் இதோ

கமல் நடித்த இத்தனை படங்கள் ஆஸ்கருக்கு நாமினேட் ஆனதா? முழு லிஸ்ட் இதோ

நெப்போலியன் மகன் தனுஷ் - அக்ஷயா ஜோடியின் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்!