cinema
நடிகை அனுஷ்கா 43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
நடிகை த்ரிஷாவுக்கு 41 வயதாகிறது. அவரும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.
நடிகை கிரண் 43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
39 வயதாகும் நடிகை பூனம் பாஜ்வாவும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
கமல்ஹாசன் மகன் ஸ்ருதிஹாசன் 38 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.
முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகை ஆண்ட்ரியாவுக்கும் 38 வயது ஆகிறது.
53 வயதாகும் நடிகை தபு இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
நடிகை நக்மாவுக்கு 49 வயதாகிறது. அவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
34 வயதாகும் நடிகை தமன்னா இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
ஓடிடியில் இந்த வார ஸ்பெஷல் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
எளிமையான சேலையிலும் பேரழகு; சமந்தா ஸ்டைலில் கலக்குங்கள்!
தமிழ்நாட்டில் சக்கைப்போடு போடு டாப் 10 சீரியல்களின் TRP ரேட்டிங் இதோ
கமல் நடித்த இத்தனை படங்கள் ஆஸ்கருக்கு நாமினேட் ஆனதா? முழு லிஸ்ட் இதோ