ரன்வீர் சிங் நடிப்பை தொடர்ந்து, தொழிலிலும் கவனம் செலுத்துகிறார். அவர் ABD என்ற மதுபான நிறுவனத்துடன் டை அப் வைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில், சஞ்சய் தத் தி க்ளென்லிவெட் என்ற ஸ்காட்ச் விஸ்கி பிராண்டை அறிமுகப்படுத்தினார். அதில் பார்ட்னராகவும் உள்ளார்.
ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சமீபத்தில் ஒரு ஓட்கா பிராண்டை அறிமுகப்படுத்தினார். மும்பையில் பார் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ் 2019 இல் ஒரு விஸ்கி பிராண்டை அறிமுகப்படுத்தினார். அந்த நிறுவனத்தை நடத்தியும் வருகிறார்.
நடிகர் டேனி டென்சோங்பா ஒரு பிரபலமான பீர் பிராண்டை வைத்திருக்கிறார்.
'சாவா' படப்பிடிப்பில் எடுத்த ராஷ்மிகாவின் BTS போட்டோஸ்!
திருமணத்திற்கு பின் முதல் காதலர் தினம் கொண்டாடும் 6 நட்சத்திர ஜோடிகள்
மியூசிக் சென்சேஷனாக உருவெடுத்த சாய் அபயங்கர் - கைவசம் இத்தனை படங்களா?
ராஷ்மிகாவின் காஸ்ட்லீ சல்வார் சூட்ஸ்; கிறுகிறுக்க வைக்கும் விலை!