cinema

டாப் 10 தென்னிந்திய நட்சத்திரங்கள்

Image credits: our own

பிரபாஸ் (தெலுங்கு)

தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவர்  பிரபாஸ். இவர் பாகுபலி, கல்கி படத்திற்கு பிறகு சர்வதேச அளவில் பிரபலமாக்கியது. 

Image credits: our own

யாஷ் (கன்னடம்)

கன்னட சினிமாவில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான யாஷ் என்ற ராக்கிங் ஸ்டார். இவர் கே.ஜி.எஃப் பார்ட் 1 மற்றும் பார்ட் 2 பிரபலமானார்.

Image credits: our own

ராஷ்மிகா மந்தனா (கன்னடம்/தெலுங்கு)

இந்தியாவின் நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 

Image credits: our own

அல்லு அர்ஜுன் (தெலுங்கு)

முக்கியமாக தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன். இவர் பல்வேறு படங்களில் நடத்து இருந்தாலும் புஷ்பா படம் உலக அளவில் மிகவும் பிரலமானார்.

Image credits: our own

கமல்ஹாசன் (தமிழ்)

தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராக, பாலிவுட் மற்றும் பிற பிராந்திய மொழி படங்களில் ஒரு அனுபவமிக்க நடிகராக கமல்ஹாசன் இருந்து வருகிறார்.

Image credits: our own

விஜய் சேதுபதி (தமிழ்)

மக்கள் செல்வன் பாலிவுட்டில் புயலை கிளப்பிய தமிழ் நடிகர்களில் ஒருவர். ஹிந்தி திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பே, தமிழில் சிறந்த வேடங்களில் தனது நடிப்பின் மூலம் மாஸ் காட்டியவர் அவர்.

Image credits: our own

ராம் சரண் (தெலுங்கு)

ராம் சரண் தெலுங்கு திரையுலகில் ஒரு முக்கிய பிரமுகர், அவரது நடிப்பு திறமைக்கு பெயர் பெற்றவர். 2022ல் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படத்தில் இந்திய அளவில் பிரபலமானார்.

Image credits: our own

சமந்தா ரூத் பிரபு (தமிழ்/தெலுங்கு)

இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்றார். 

Image credits: our own

விஜய் தேவரகொண்டா (தெலுங்கு)

அர்ஜுன் ரெட்டி என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் மூலம் அவர் நாடு முழுவதும் பிரபலமானார். இந்த படத்தில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் பல விருதுகளை வென்றார்.

Image credits: our own

தனுஷ் (தமிழ்)

உலக அளவில் பிரபலமான தனுஷ், நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என்று பல்வேறு திறமைகளை கொண்டவர். தனுஷ் அமிதாப் பச்சனுடன் ஷமிதாப்  படத்தில் நடித்துள்ளார்.

Image credits: our own

அடுத்தடுத்து 3 படங்களில் 100 கோடி வசூல்; இந்த யங் ஹீரோ யார் தெரியுமா?

மகள் துவாவுடன் வெளியே வந்த தீபிகா படுகோன்! போட்டோஸ்

அழகில் மெழுகு சிலை; மாளவிகா மோகனன் போட்டோஸ்!

திருமணம் செய்யாமல் டிமிக்கி கொடுக்கும் முரட்டு சிங்கிள் நடிகைகள்