தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
முதல் படத்தில், ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இரண்டாவது படம் ஜாக்பார்ட்டாக அமைந்தது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
மாஸ்டர் படத்தில் மாளவிகா ரோலுக்கு பெரிதாக முக்கியத்தும் இல்லை என்றாலும் தளபதி நாயகி என்பதால் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தங்கலான்.
இந்த படத்தில் சூனியக்காரியாக நடித்து, தன்னுடைய நடிப்பால் மிரட்டி இருந்தார்.
இந்நிலையில், மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
திருமணம் செய்யாமல் டிமிக்கி கொடுக்கும் முரட்டு சிங்கிள் நடிகைகள்
ஓடிடியில் இந்த வார ஸ்பெஷல் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
எளிமையான சேலையிலும் பேரழகு; சமந்தா ஸ்டைலில் கலக்குங்கள்!
தமிழ்நாட்டில் சக்கைப்போடு போடு டாப் 10 சீரியல்களின் TRP ரேட்டிங் இதோ