cinema

டாப் 10 அதிக பட்ஜெட் படங்கள்

இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டாப் 10 படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

Image credits: instagram

2.0

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியான படம் 2.0. ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தின் பட்ஜெட் ரூ.400 முதல் ரூ.600 கோடியாகும்.

Image credits: Facebook

RRR

எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.550 கோடியாகும்.

Image credits: IMDb

ஆதிபுருஷ்

ஓம் ராவத் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.500 முதல் ரூ.700 கோடியாகும்.

Image credits: Facebook

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா. பாபி தியோல், திஷா படானி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் பட்ஜெட் ரூ.350 முதல் ரூ.500 கோடி ஆகும்.

Image credits: Social Media

கேம் சேஞ்சர்

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.450 கோடியாகும்.

Image credits: instagram

புஷ்பா 2

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் புஷ்பா 2. சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி ஆகும்.

Image credits: Instagram

கல்கி 2898 ஏடி

நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் கல்கி 2898 ஏடி. இந்த படத்தின் பட்ஜெட் ரூ.600 கோடி ஆகும்.

Image credits: instagram

படே மியான் சோட்டா மியான்

அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவானது.

Image credits: Social Media

அஜித் நடித்து டிராப் ஆன படங்கள் இத்தனையா? முழு லிஸ்ட் இதோ

ரூ.1000 கோடி வசூலித்த 2 படங்களின் நாயகன்; யார் இந்த குழந்தை?

வாவ்! தமிழ் சினிமா கடந்த 6 மாசத்துல இத்தனை ஹிட் படங்களை கொடுத்துள்ளதா?

அமரனுக்கு முன் ராணுவத்தை மையப்படுத்தி வந்த தமிழ் படங்கள் ஒரு பார்வை