cinema
விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.
தனுஷின் ராயன் படம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டது.
ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்த டிமாண்டி காலனி 2 பேய் ஹிட் அடித்தது.
மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் பட்டைய கிளப்பியது.
செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆன கோட் படம் தான் இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய தமிழ் படமாகும்.
கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லப்பர் பந்து திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்தது.
கார்த்தி நடித்த மெய்யழகன் பேமிலி ஆடியன்ஸிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் அக்டோபரில் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை ஆடியது.
தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
அமரனுக்கு முன் ராணுவத்தை மையப்படுத்தி வந்த தமிழ் படங்கள் ஒரு பார்வை
பாலிவுட்டில் பட்டைய கிளப்பும் டாப் 10 தென்னிந்திய நட்சத்திரங்கள்!
அடுத்தடுத்து 3 படங்களில் 100 கோடி வசூல்; இந்த யங் ஹீரோ யார் தெரியுமா?
மகள் துவாவுடன் வெளியே வந்த தீபிகா படுகோன்! போட்டோஸ்