cinema
விக்ரம் பிரபு இராணுவ வீரனாக நடித்த இப்படம் தற்போது அமேசான் பிரைமில் ஸ்டிரீம் ஆகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படமும் இராணுவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படமும் அமேசான் பிரைமில் உள்ளது.
அஜித் ராணுவ அதிகாரியாக நடித்த ஆரம்பம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.
ராணுவ சீக்ரெட் ஏஜண்டாக கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் ஸ்டிரீம் ஆகிறது.
மோகன்லால் உடன் ஜீவா இராணுவ வீரனாக நடித்த அரண் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் உள்ளது.
ஆர்யா இராணுவ வீரனாக நடித்த கேப்டன் திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
இராணுவ படங்களின் வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ள படம் அமரன். இது விரைவில் நெட்பிளிக்ஸில் ஸ்டிரீம் ஆக உள்ளது.
பாலிவுட்டில் பட்டைய கிளப்பும் டாப் 10 தென்னிந்திய நட்சத்திரங்கள்!
அடுத்தடுத்து 3 படங்களில் 100 கோடி வசூல்; இந்த யங் ஹீரோ யார் தெரியுமா?
மகள் துவாவுடன் வெளியே வந்த தீபிகா படுகோன்! போட்டோஸ்
அழகில் மெழுகு சிலை; மாளவிகா மோகனன் போட்டோஸ்!