cinema

அஜித் நடித்து இத்தனை படங்கள் டிராப் ஆனதா? முழு லிஸ்ட் இதோ

Image credits: Google

நேருக்கு நேர்

நேருக்கு நேர் படத்தில் சூர்யா கேரக்டரில் முதலில் நடித்தது அஜித் தான்.

Image credits: Google

திருடா

அஜித் டாக்டராக நடித்து கைவிடப்பட்ட படம் திருடா.

Image credits: Google

காங்கேயன்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்து டிராப் ஆன படம் காங்கேயன்

Image credits: Google

நான் கடவுள்

பாலா உடன் ஏற்பட்ட மோதலால் நான் கடவுள் படத்தில் இருந்து விலகினார் அஜித்.

Image credits: Google

மிரட்டல்

அஜித்தை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருந்த மிரட்டல் படம் டிராப் ஆனது.

Image credits: our own

நியூ

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த நியூ படமும் டிராப் ஆனது.

Image credits: our own

ஏறுமுகம்

சரண் இயக்கத்தில் அஜித் நடித்து டிராப் ஆன படம் ஏறுமுகம்.

Image credits: our own

சாருமதி

அஜித் விலகியதால் சாருமதி படம் பாதியில் கைவிடப்பட்டது.

Image credits: our own

இதிகாசம்

சிட்டிசன் பட இயக்குனர் சரவண சுப்பையா இயக்கத்தில் அஜித் நடித்து டிராப் ஆன படம் இதிகாசம்.

Image credits: our own

நந்தா

பாலா இயக்கிய நந்தா படத்திலும் முதலில் நடிக்க இருந்தது அஜித் தான்.

Image credits: our own

ரூ.1000 கோடி வசூலித்த 2 படங்களின் நாயகன்; யார் இந்த குழந்தை?

வாவ்! தமிழ் சினிமா கடந்த 6 மாசத்துல இத்தனை ஹிட் படங்களை கொடுத்துள்ளதா?

அமரனுக்கு முன் ராணுவத்தை மையப்படுத்தி வந்த தமிழ் படங்கள் ஒரு பார்வை

பாலிவுட்டில் பட்டைய கிளப்பும் டாப் 10 தென்னிந்திய நட்சத்திரங்கள்!