ஓடிடியில் பெரும் தொகைக்கு விற்பனையான டாப் 10 படங்கள்
cinema Dec 23 2024
Author: Ganesh A Image Credits: adobe stock
Tamil
1. கல்கி 2898ஏடி
கல்கி படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் 200 கோடிக்கும் நெட்பிளிக்ஸ் 175 கோடிக்கும் வாங்கியது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 375 கோடிக்கு அப்படம் விற்பனை ஆனது.
Image credits: instagram
Tamil
2. ஆர்.ஆர்.ஆர்
ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமை ரூ.350 கோடிக்கு விற்கப்பட்டது.
Image credits: instagram
Tamil
3. கேஜிஎப் 2
யாஷ் நடித்த கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஓடிடி உரிமை ரூ.320 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.
Image credits: instagram
Tamil
4. புஷ்பா 2
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.275 கோடிக்கு வாங்கியது.
Image credits: instagram
Tamil
5. ஜவான்
ஷாருக்கான், நயன்தாரா நடித்த ஜவான் படத்தின் ஓடிடி உரிமை ரூ.250 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.
Image credits: instagram
Tamil
6. ஆதிபுருஷ்
பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்தின் ஓடிடி உரிமை ரூ.250 கோடிக்கு அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியது.
Image credits: IMDB
Tamil
7. சலார்
பிரசாந்த் நீல் இயக்கிய சலார் திரைப்படத்தின் ஓடிடி உரிமை ரூ.162 கோடிக்கு விற்பனையானது.
Image credits: Social Media
Tamil
8. லியோ
தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.120 கோடிக்கு வாங்கியது.
Image credits: imdb
Tamil
9. பதான்
ஷாருக்கான் நடித்த பதான் படத்தின் ஓடிடி உரிமை ரூ.100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.
Image credits: instagram
Tamil
10. கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் ரூ.100 கோடிக்கு அமேசான் பிரைம் ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டது.