cinema
ஜோக்கர், ஆண் தேவதை படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியனை பேமஸ் ஆக்கியது அவர் நடத்திய மொட்டைமாடி போட்டோஷூட்
சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் ரம்யா.
நடிகை ரம்யா பாண்டியன் லோவல் தவான் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்துக்கு ஹனிமூன் கொண்டாட சென்றிருக்கிறார் ரம்யா பாண்டியன்.
கல்யாணத்துக்கு முன்பு வரை விதவிதமாக போட்டோஷூட் நடத்தி பழக்கப்பட்ட ரம்யா பாண்டியன் ஹனிமூன் சென்ற இடத்திலும் ஒரு போட்டோஷூட்டை நடத்தி இருக்கிறார்.
ஹனிமூனுக்கு கணவருடன் சென்றிருந்தாலும் அவர் இன்றி சிங்கிளாக போட்டோஷூட் நடத்தி இருக்கிறார் ரம்யா பாண்டியன். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.