cinema

பிரியாமணியின் மாடர்ன் லுக் போட்டோஸ்:

Image credits: Instagram

பிரியாமணி அறிமுகம்:

கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்த நடிகை பிரியா மணி தெலுங்கில் 2003-ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார்.

Image credits: Instagram

அடுத்தடுத்த பட வாய்ப்பு:

இந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், அது ஒரு கனா காலம், மது, போன்ற படங்களில் நடித்தார்.

Image credits: Instagram

பருத்திவீரன்:

இதை தொடர்ந்து இயக்குனர் அமீர் இயக்கத்தில், கார்த்திக்கு ஜோடியாக நடித்த 'பருத்திவீரன்' திரைப்படம் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.

Image credits: Instagram

திருமணம் :

தமிழில் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், சைலண்டாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன பிரியா மணி பாலிவுட் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்துகிறார்.

Image credits: Instagram

தளபதி 69:

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கொட்டேஷன் கெங்ப்படத்தில் நடித்திருந்த இவர், தளபதி 69 படத்திலும் நடித்துள்ளார்.

Image credits: Instagram

போட்டோ ஷூட்:

அவ்வப்போது ரசிகர்களை மயக்கும் விதத்தில், அழகிய மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அதனை வெளியிட்டு வருகிறார்.

Image credits: Instagram

காதலரை விட 5 மடங்கு பணக்காரி; தமன்னாவின் சொத்து மதிப்பு!

ஒரே வரிகளை 6 பாடல்களில் பயன்படுத்திய நா முத்துக்குமார்!

புது தாலி; மாடர்ன் டிரஸ் புரோமோஷனில் அசத்திய கீர்த்தி சுரேஷ்!

உங்களுக்கு வயசே ஆகாதா? 48 வயசிலும் மின்னும் மீனா!