cinema

அட்லீயை கலாய்த்த கீர்த்தி சுரேஷ்

Image credits: our own

அட்லீ

தமிழில் நான்கு, பாலிவுட்டில் 1 என வரிசையாக ஐந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ.

Image credits: our own

தயாரிப்பாளர் அட்லீ

இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உள்ள அட்லீ, தன் மனைவி பிரியா உடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

Image credits: Google

அட்லீ படத்தில் கீர்த்தி

பாலிவுட்டில் அட்லீ தயாரிப்பில் உருவாகி இருக்கும் பேபி ஜான் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Image credits: our own

பேபி ஜான் ரிலீஸ்

பேபி ஜான் திரைப்படம் வருகிற டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையில் திரைக்கு வர உள்ளது.

Image credits: our own

முதல் படம்

பேபி ஜான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ், கல்யாணம் முடிந்த கையோடு அப்படத்தின் புரமோஷனில் பிசியாக உள்ளார்.

Image credits: Instagram

செம பல்பு வாங்கிய அட்லீ

அட்லீயிடம் போட்டோ எடுக்குமாறு கீர்த்தி போனை கொடுக்க, அவரோ போட்டோ எடுப்பதற்கு பதில் வீடியோ எடுத்துள்ளார். அதைப்பார்த்த கீர்த்தி, என்னடா வீடியோ எடுத்து வச்சிருக்க என கலாய்த்துள்ளார்.

Image credits: our own

கணவரை கழட்டிவிட்டு; ஹனிமூனிலும் போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்!

40 வயதிலும் மாடர்ன் ட்ரெஸ்ஸில் கலக்கும் பிரியாமணி !

காதலரை விட 5 மடங்கு பணக்காரி; தமன்னாவின் சொத்து மதிப்பு!

ஒரே வரிகளை 6 பாடல்களில் பயன்படுத்திய நா முத்துக்குமார்!