cinema
திவ்யங்கா திரிபாதி, ஒரு இயக்குனர் வாய்ப்புக்காக தன்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
ஆஷா நேகி 20 வயதில் காஸ்டிக் கவுச் பிரச்னையை எதிர்கொண்டார்.
ஜாஸ்மின் பாசின் ஒரு இயக்குனர், வாய்ப்புக்காக உடைகளைக் கழற்றச் சொன்னதாக ஷாக் கொடுத்தார்.
ராஷ்மி தேசாய் 16 வயதில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வெளிப்படுத்தினார்.
ஷில்பா ஷிண்டே தான் பலமுறை இதுபோன்ற அட்ஜஸ்ட் மெண்ட் பிரச்னையை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளார்.
மாஹி விஜ் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் Casting Couch பிரச்னையை எதிர்கொண்டார்.
உர்ஃபி ஜாவேத் ஒரு இயக்குனர் ஆடிஷனில் தன்னைக் கட்டிப்பிடிக்க கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
கங்குவாவுக்கு முன் மறுபிறவியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் லிஸ்ட்
2024 நெட்பிலிக்சில் அதிகம் பார்க்கப்பட்ட ஒரே தமிழ் படம்!
'கங்குவா' பட வில்லன் பாபி தியோல் சொத்து மதிப்பு!
சூர்யா நடிப்பில் அலப்பறையாக ஆரம்பிக்கப்பட்டு டிராப் ஆன படங்கள் லிஸ்ட்