cinema
கமல்ஹாசன் நடித்த எனக்குள் ஒருவன் தான் முதன்முதலில் மறுபிறவியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
1995-ல் வெளிவந்த ஜமீன் கோட்ட படமும் மறுபிறவியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.
ராஜமவுலி இயக்கிய மாவீரன் படமும் மறுபிறவி கான்செப்டில் தான் எடுக்கப்பட்டது.
அனுஷ்கா நடித்து ஹிட் ஆன அருந்ததி படமும் மறுபிறவியை மையப்படுத்தியது தான்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 7ஆம் அறிவு படமும் இதே கான்செப்டில் தான் எடுக்கப்பட்டது.
கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அநேகன் படமும் மறுபிறவி சம்பந்தப்பட்ட படம் தான்.
நானி, சாய் பல்லவி நடித்த ஷியாம் சிங்கா ராய் படமும் மறுபிறவியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
மறுபிறவியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்துள்ள படம் கங்குவா.
2024 நெட்பிலிக்சில் அதிகம் பார்க்கப்பட்ட ஒரே தமிழ் படம்!
'கங்குவா' பட வில்லன் பாபி தியோல் சொத்து மதிப்பு!
சூர்யா நடிப்பில் அலப்பறையாக ஆரம்பிக்கப்பட்டு டிராப் ஆன படங்கள் லிஸ்ட்
ரூ.4000 கோடி வசூல் செய்த 2 படங்களை நிராகரித்த ஐஸ்வர்யா ராய்!