cinema
கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த இப்படம் டிராப் ஆனதால் அதில் விக்ரம் நடித்தார்.
சூர்யா - கெளதம் மேனன் கூட்டணியில் டிராப் ஆன மற்றொரு படம் துப்பறியும் ஆனந்தன்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படம் இரும்புக்கை மாயாவி.
பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து டிராப் ஆன வணங்கான் படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படம் புறநானூறு.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க கமிட் ஆன அருவா படம் பின்னர் டிராப் ஆனது.
ரூ.4000 கோடி வசூல் செய்த 2 படங்களை நிராகரித்த ஐஸ்வர்யா ராய்!
கங்குவாவுக்கு முன் சூர்யா டபுள் ஆக்ஷனில் மிரட்டிய படங்கள் ஒரு பார்வை
தனுஷ் நடித்து டிராப் ஆன படங்கள் இத்தனையா? முழு லிஸ்ட் இதோ
இதுவரை 17 படங்களில் ரூ.100 கோடி வசூல் கொடுத்த நாயகன்! யார் தெரியுமா?