cinema

தனுஷ் நடித்து டிராப் ஆன படங்கள் இத்தனையா? முழு லிஸ்ட் இதோ

Image credits: Google

திருடன் போலீஸ்

அரவிந்த் கிருஷ்ணா இயக்கத்தில் தனுஷ் நடித்த இப்படம் டிராப் ஆனது.

Image credits: our own

டாக்டர்ஸ்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த டாக்டர்ஸ் படம் கைவிடப்பட்டது.

Image credits: our own

தேசிய நெடுஞ்சாலை

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த தேசிய நெடுஞ்சாலை படமும் டிராப் ஆனது.

Image credits: our own

இது மாலை நேரத்து மயக்கம்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஆண்ட்ரியா நடித்த இப்படம் கைவிடப்பட்டது.

Image credits: Facebook

சூதாடி

வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாக இருந்த சூதாடி படமும் கைவிடப்பட்டது.

Image credits: Facebook

தனுஷ் இயக்கிய படம்

பா.பாண்டி படத்துக்கு பின் தனுஷ் இயக்கிய 2வது படம் பாதியில் கைவிடப்பட்டது.

Image credits: Facebook

ஆயிரத்தில் ஒருவன் 2

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் 2 டிராப் ஆனது.

Image credits: Facebook

இதுவரை 17 படங்களில் ரூ.100 கோடி வசூல் கொடுத்த நாயகன்! யார் தெரியுமா?

வெளிநாட்டில் சொகுசு வீடு வைத்துள்ள பாலிவுட் பிரபலங்கள்!

வரிசை கட்டி நிற்கும் 6 ராஷ்மிகாவின் படங்கள்!

தாய்மைக்கு பின்னும் பேரழகு; பூர்ணாவின் கியூட் போட்டோஸ்!