cinema

பூர்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்:

Image credits: Instagram

கேரள நடிகை பூர்ணா:

கேரளாவைச் சேர்ந்த நடிகை பூர்ணா, இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான 'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

Image credits: Instagram

அசின் போலவே ஜாடை:

பார்ப்பதற்கு ஒரு ஜாடையில் அசின் போலே இருந்ததால் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதின் நீங்காத இடத்தை பிடித்தார்.

Image credits: Instagram

தென்னிந்திய மொழிகளில் கவனம்:

தமிழ் படங்கள் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார்.

Image credits: Instagram

தமிழ் படங்கள்:

இவர் தமிழில் கொடைக்கானல், வேலூர் மாவட்டம், சகலகலா வல்லவன், சவர கத்தி போன்ற  பல படங்களில் நடித்துள்ளார்.

Image credits: Instagram

குணச்சித்திர நாயகி அவதாரம்:

கதாநாயனி வாய்ப்பு கிடைக்காமல் போன நிலையில், தென்னிந்திய மொழிகளில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார் காப்பான், தலைவி, போன்ற படங்களில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

Image credits: Instagram

திருமணம் மற்றும் குழந்தை:

கடந்த 2022-ஆம் ஆண்டு துபாயை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட பூர்ணாவுக்கு, கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

Image credits: Instagram

வைரல் போட்டோஸ்:

தாய்மைக்கு பின்னர் எளிமையான சல்வாரில், பேரழகில் ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: Instagram

ரசிகர்கள் கருத்து:

பூர்ணாவின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து, தாய்மைக்கு பின்னரும் பேரழகில் இருப்பதாக கூறி வருகிறார்கள்.

Image credits: Instagram

ரஜினி முதல் தனுஷ் வரை; பெயரை மாற்றிய நடிகர்களின் ஒரிஜினல் பெயர்கள்

டாப் 10 பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள்! தமிழ் படங்களும் லிஸ்ட்ல இருக்கு!

அஜித் நடித்து டிராப் ஆன படங்கள் இத்தனையா? முழு லிஸ்ட் இதோ

ரூ.1000 கோடி வசூலித்த 2 படங்களின் நாயகன்; யார் இந்த குழந்தை?