cinema

2024ல் நெட்ஃபிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள்:

நெட்ஃபிளிக்ஸில் டாப் படங்கள்

உலகின் மிகப்பெரிய OTT தளங்களில் நெட்ஃபிளிக்ஸ் ஒன்று. 2024ல் இந்த தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட 5 இந்திய படங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...

5. சைத்தான்

பார்வைகள் : 19.7 மில்லியன்

அஜய் தேவ்கன் நடித்த, விகாஸ் பஹல் இயக்கிய 'சைத்தான்' மார்ச் 8, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகி, மே 4, 2024 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்டது.

4. தோ பத்னி

பார்வைகள்: 15.5 மில்லியன்

சசாங்க் சாட்டர்ஜி இயக்கிய இந்தப் படத்தில் கரீனா கபூர், கிருத்தி சனோன் நடித்துள்ளனர். அக்டோபர் 25, 2024 அன்று நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியிடப்பட்டது.

3. லாபதா லேடீஸ்

பார்வைகள் :17.1 மில்லியன்

நிதான்ஷி கோயல், பிரதிபா ரந்த், ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா நடித்த, கிரண் இயக்கிய இந்தப் படம் ஏப்ரில் 26, 2024 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்டது.

2. க்ரூ

பார்வைகள் :: 17.9 மில்லியன்

மே 24, 2024 அன்று நெட்ஃபிளிக்ஸிலும் இந்தப் படம் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் கரீனா கபூர், தபு, கிருத்தி சனோன் நடித்துள்ளனர்.

1. மகாராஜா

பார்வைகள் :19.7 மில்லியன்

நிதிலன் சாமிநாதன் இயக்கிய இந்தத் தமிழ்ப் படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்தப் படம் ஜூலை 12, 2024 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்டது.

'கங்குவா' பட வில்லன் பாபி தியோல் சொத்து மதிப்பு!

சூர்யா நடிப்பில் அலப்பறையாக ஆரம்பிக்கப்பட்டு டிராப் ஆன படங்கள் லிஸ்ட்

ரூ.4000 கோடி வசூல் செய்த 2 படங்களை நிராகரித்த ஐஸ்வர்யா ராய்!

கங்குவாவுக்கு முன் சூர்யா டபுள் ஆக்‌ஷனில் மிரட்டிய படங்கள் ஒரு பார்வை