cinema
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்த படம் கங்குவா.
ஞானவேல் ராஜா தயாரித்த இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது.
ரிலீசுக்கு முன் இப்படத்தை பற்றி படக்குழு ஆஹா ஓஹோனு பில்டப் கொடுத்தது.
கொடுத்த பில்டப் அளவுக்கு படம் இல்லாததால் ரிலீஸ் ஆன முதல் நாளே கங்குவா கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.
நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக கங்குவா அமைந்தது.
கங்குவா திரைப்படம் கடந்த டிசம்பர் 8-ந் தேதியே ஓடிடியில் ரிலீஸ் ஆனது.
அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான கங்குவா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஓடிடியில் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் 1 பில்லியன் நிமிடங்களுக்கு மேல் பார்க்கப்பட்ட படம் என்கிற சாதனையை கங்குவா படைத்துள்ளது.
சிவாஜி கணேசன் பேரனுக்கு நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்!
விடுதலை 2 படத்துக்கு போட்டியாக இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீசாகுதா?
தளபதியின் கோட்டையில் தரமான சாதனை படைத்த சிவகார்த்திகேயன்!
கணவருடன் சேர்ந்து காஸ்ட்லி கார் வாங்கிய ஆல்யா மானசா!