cinema

கணவருடன் சேர்ந்து காஸ்ட்லி கார் வாங்கிய ஆல்யா மானசா!

Image credits: Instagram

ஆல்யா மானசா

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.

Image credits: Instagram

காதல்

ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆல்யா.

Image credits: Instagram

சீரியலில் பிசி

திருமணத்துக்கு பின்னர் சஞ்சீவ் - ஆல்யா இருவருமே சின்னத்திரை தொடர்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.

Image credits: Instagram

சன் டிவிக்கு தாவிய ஜோடி

விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய இந்த ஜோடி, இனியா மற்றும் கயல் ஆகிய தொடர்களில் நடித்து வந்தனர்.

Image credits: Instagram

கனவு கார்

காஸ்ட்லி கார் வாங்க வேண்டும் என்பது சஞ்சீவ் - ஆல்யா இருவருக்குமே கனவாக இருந்தது.

Image credits: Instagram

கனவு நனவானது

தற்போது தங்கள் கனவு காரை வாங்கி இருப்பதாக இருவரும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்.

Image credits: Instagram

பென்ஸ் கார்

விலையுயர்ந்த பென்ஸ் காரை சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி வாங்கி உள்ளனர்.

Image credits: Instagram

விலை

ஆல்யா மானசா தன் கணவருடன் சேர்ந்து வாங்கி இருக்கும் பென்ஸ் இ கிளாஸ் மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.80 லட்சமாம்.

Image credits: Instagram

குவியும் வாழ்த்து

இந்த காரின் ஆன் ரோடு விலை ரூ.90 லட்சம் வரும். விலையுயர்ந்த கார் வாங்கி உள்ள சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Image credits: Instagram

அதிகமாக வரி செலுத்திய அல்லு அர்ஜுன்; எவ்வளவு தெரியுமா?

அமரனுக்கு முன் கமல் தயாரித்த சூப்பர் ஹிட் படங்கள்!

புவனேஸ்வரிக்கு இப்படி ஒரு மறுபக்கம் இருக்கா! எத்தனை பேருக்கு தெரியும்?

சுட்டித்தனம் செய்யும் இந்த ரவுடி பேபி யார் தெரியுமா?