cinema

அதிகமாக வரி செலுத்திய அல்லு அர்ஜுன்; எவ்வளவு தெரியுமா?

Image credits: instagram

சிறந்த வரி செலுத்துவோர்

அல்லு அர்ஜுன் 2023-24 நிதியாண்டில் ரூ. 14 கோடி வரி செலுத்தி, தெலுங்குத் திரையுலகில் அதிக வரி செலுத்தியவராக உள்ளார்.

Image credits: instagram

தேசிய தரவரிசை

ஷாருக்கான் ரூ 92 கோடியும், தளபதி விஜய் ரூ 80 கோடியும் செலுத்தி, நாட்டின் முதல் 20 வரி செலுத்துபவர்களில் ஒருவராக உள்ளார்கள்.

Image credits: instagram

புஷ்பா 2 வெற்றி

அல்லு அர்ஜுன் சமீபத்தில் நடித்த புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1400 கோடியை தாண்டியுள்ளது.

Image credits: instagram

சம்பளம்

'புஷ்பா 2' படத்துக்காக சம்பளம் மட்டுமில்லாமல், படத்தின் வருவாயில் அவருக்கு 40% பங்கும் அவருக்கு கிடைக்கும்.
 

Image credits: instagram

சமூக பங்கு

திரைத்துறைக்கு அவர் ஆற்றிய வரிப் பொறுப்பும் பங்களிப்பும் பாராட்டுக்குரியது ஆகும்.

Image credits: Social Media

அமரனுக்கு முன் கமல் தயாரித்த சூப்பர் ஹிட் படங்கள்!

புவனேஸ்வரிக்கு இப்படி ஒரு மறுபக்கம் இருக்கா! எத்தனை பேருக்கு தெரியும்?

சுட்டித்தனம் செய்யும் இந்த ரவுடி பேபி யார் தெரியுமா?

2024-ல் அதிக பிளாப் படங்களை கொடுத்த கோலிவுட் ஹீரோ யார் தெரியுமா?