விடுதலை 2 படத்துக்கு போட்டியாக இந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்?
cinema Dec 17 2024
Author: Ganesh A Image Credits:Google
Tamil
விடுதலை 2 (viduthalai 2)
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் நடித்துள்ள படம் விடுதலை 2.
Image credits: our own
Tamil
டிசம்பர் 20 ரிலீஸ்
விடுதலை 2 திரைப்படம் வருகிற டிசம்பர் 20ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது.
Image credits: Google
Tamil
யு (U)
கூலி பட நடிகர் உபேந்திரா நடித்துள்ள யு திரைப்படமும் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது.
Image credits: Google
Tamil
முபாசா தி லயன் கிங் (Mufasa The Lion King)
முபாசா தி லயன் கிங் படமும் டிசம்பர் 20ல் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு அர்ஜுன் தாஸ், சிங்கம்புலி, நாசர், அசோக் செல்வன் ஆகியோர் டப்பிங் கொடுத்துள்ளனர்.
Image credits: Google
Tamil
பாட்டல் ராதா (Bottle Radha)
குரு சோமசுந்தரம் நடித்துள்ள பாட்டல் ராதா திரைப்படமும் டிசம்பர் 20ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
Image credits: Google
Tamil
மார்கோ (Marco)
உன்னி முகுந்தன் மற்றும் நிவின் பாலி நடித்துள்ள மார்கோ திரைப்படம் டிசம்பர் 20ந் தேதி ரிலீஸ் ஆகிறது.