cinema

ஸ்ரீதேவி விஜயகுமார்

விஜயகுமார் மகள் ஸ்ரீதேவியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ...

Image credits: Instagram

விஜயகுமார் மகள்

விஜயகுமார் - மஞ்சுளா ஜோடிக்கு மகளாக பிறந்தவர் ஸ்ரீதேவி.

Image credits: Instagram

வனிதா தங்கை

வனிதாவின் உடன் பிறந்த சகோதரி தான் ஸ்ரீதேவி

Image credits: Instagram

சினிமா ஹீரோயின்

ஸ்ரீதேவி விஜயகுமார் தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Image credits: Instagram

அறிமுகம்

காதல் வைரஸ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஸ்ரீதேவி.

Image credits: Instagram

ஹாட்ரிக் ஹிட்

வரிசையாக பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தார் ஸ்ரீதேவி

Image credits: Instagram

சினிமாவுக்கு டாட்டா

திருமணம் ஆனதும் சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகினார் ஸ்ரீதேவி

Image credits: Instagram

ஃபாரின் ட்ரிப்

கணவருடன் ஃபாரின் ட்ரிப் சென்றபோது பூக்களின் நடுவே தேவதை போல அமர்ந்து போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி உள்ளார் ஸ்ரீதேவி

Image credits: Instagram

MGR முதல் தனுஷ் வரை... டாப் ஹீரோஸின் 50வது பட ரிசல்ட் ஒரு பார்வை

நடிப்பு அசுரன் தனுஷ் பற்றி பலரும் அறிந்திடாத டக்கரான தகவல்கள்

பார்க்க தான் ஒல்லி; நடிப்புல கில்லி! தனுஷின் டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை

சிம்ரன் to சாய் - டாப் 10 ஹீரோயின்ஸ் நடித்த படங்களின் எண்ணிக்கை!