cinema

சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

Image credits: Instagram

சின்னத்திரை டூ வெள்ளித்திரை:

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர் சிவகார்த்திகேயன்.

Image credits: Instagram

மெரினா:

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மெரினா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

Image credits: Instagram

தனுஷுடன் 3:

இதை தொடர்ந்து தனுஷுடன் 3 படத்தில், அவருக்கு நண்பராக, காமெடி ரோலில் நடித்திருப்பார்.

Image credits: Instagram

சிவகார்த்திகேயனின் பிளஸ்:

சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது அவரின் கதை தேர்வு தான்.

Image credits: Instagram

காமெடி சப்ஜெக்ட்:

ஆரம்பத்திலேயே அடிதடி, ஆக்ஷன் என இறங்காமல் தொடர்ந்து காமெடி சப்ஜெக்ட் ஹீரோ ரோலில் நடித்தார்.

Image credits: Instagram

குழந்தை ரசிகர்கள்:

இப்படி பட்ட படங்கள், சிவகார்த்திகேயனுக்கு ஏகப்பட்ட குழந்தை ரசிகர்களை பெற்று தந்தது.

Image credits: Instagram

ஆக்ஷன் கதைகளில் கவனம்:

பின்னர் மெல்ல மெல்ல.. ஆக்ஷன் கதைகளில் கவனம் செலுத்த துவங்கினார் சிவா.

Image credits: Instagram

நடிப்பு பசிக்கு தீனி

சமீப காலமாக இவரின் கதை தேர்வு, நடிப்பு பசிக்கு தீனி போடும் விதத்தில் உள்ளது.

Image credits: Instagram

மாவீரன்:

குறிப்பாக 'மாவீரன்' படத்தின் சிவகார்த்திகேயனின், மாறுபட்ட நடிப்பை பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர் ரசிகர்கள்.

Image credits: Instagram

'மாவீரன்' ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்:

சமீபத்தில் சென்னையில் நடந்த, 'மாவீரன்' ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனின் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Image credits: Instagram

வேற லெவல் வரவேற்பு:

எந்த ஒரு பந்தாவும் இல்லாமல், எளிமையாக வந்து கலந்து கொண்ட சிவகார்த்திகேயனுக்கு வேற லெவல் வரவேற்பு கொடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Image credits: Instagram

பேமிலியோடு டென்மார்க்கிற்கு ஜாலி ட்ரிப் சென்ற சூர்யா - ஜோதிகா

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... சும்மா கும்முனு இருக்கும் ரேஷ்மா!

கவர்ச்சியில் ஹாலிவுட் தரம்... கிக் ஏற்றும் பாடகி ஜோனிதா காந்தி!

திருமணத்திற்கு பிறகும் ஃபிரீ போர்ட் போல் வலம் வரும் ஹன்சிகா! போட்டோஸ்