cinema
மூன்று முடிச்சு சீரியல் 9.22 டிஆர்பி புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
2ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள சிங்கப்பெண்ணே சீரியல் 9.21 டிஆர்பி பெற்றுள்ளது.
கயல் சீரியல் 9.14 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
8.25 டிஆர்பி புள்ளிகளுடன் சிறகடிக்க ஆசை சீரியல் நான்காம் இடத்தில் உள்ளது.
மருமகள் சீரியல் 8.15 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
6ம் இடத்தில் உள்ள அன்னம் சீரியல் 7.33 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது.
எதிர்நீச்சல் 2 சீரியல் 7.01 டிஆர்பி புள்ளிகளை பெற்று 7ம் இடத்தில் உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.63 புள்ளிகளுடன் 8ம் இடத்தில் உள்ளது.
விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் 6.52 புள்ளிகளை பெற்று 9ம் இடத்தில் உள்ளது.
6.31 டிஆர்பி புள்ளிகளுடன் இராமாயணம் தொடர் 10ம் இடத்தில் உள்ளது.