Tamil

கோலிவுட்டில் அதிக 100 கோடி வசூல் படங்களை கொடுத்த நடிகர்கள் லிஸ்ட்

Tamil

1. தளபதி விஜய்

நடிகர் விஜய் நடித்து இதுவரை 13 படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன.

Image credits: Social Media
Tamil

2. ரஜினிகாந்த்

11 நூறு கோடி வசூல் படங்களுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 2வது இடத்தில் உள்ளார்.

Image credits: Social Media
Tamil

3. அஜித்

நடிகர் அஜித்குமார் நடித்த 8 படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன.

Image credits: Social Media
Tamil

4. சூர்யா

ஐந்து 100 கோடி வசூல் படங்களுடன் சூர்யா 4ம் இடத்தில் உள்ளார்.

Image credits: Social Media
Tamil

5. கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடிப்பில் இதுவரை 4 நூறு கோடி வசூல் படங்கள் வந்துள்ளன.

Image credits: Social Media
Tamil

6. தனுஷ்

தனுஷும் இதுவரை 4 நூறு கோடி வசூல் படங்களை கொடுத்திருக்கிறார்.

Image credits: Social Media
Tamil

7. சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இதுவரை 3 நூறு கோடி வசூல் படங்களை கொடுத்திருக்கிறார்.

Image credits: Social Media
Tamil

விக்ரம்

சீயான் விக்ரம் நடிப்பில் 3 படங்கள் 100 கோடி வசூலை கடந்துள்ளன.

Image credits: Social Media
Tamil

9. கார்த்தி

நடிகர் கார்த்தி நடிப்பில் இரண்டு 100 கோடி வசூல் படங்கள் வந்துள்ளன.

Image credits: Social Media
Tamil

10. லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 ஆகிய படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்தன.

Image credits: instagram

மினி ஸ்கர்ட்டில் மின்னும் ஸ்ருதிஹாசன்!

25 yrs of Hey Ram: ஹே ராம் சந்தித்த சர்ச்சைகளும்; சாதனைகளும் என்னென்ன?

மதுபான தொழிலில் இன்வெர்ஸ் செய்துள்ள 5 பிரபலங்கள்!

'சாவா' படப்பிடிப்பில் எடுத்த ராஷ்மிகாவின் BTS போட்டோஸ்!