உலக நாயகனின் மகள் ஸ்ருதி ஹாசன் கவர்ச்சியான தோற்றத்தில், மும்பையில் ஏர்போர்டில் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.
விமான நிலையம் வந்த போது, மினி ஸ்கர்ட் மற்றும் ஃபயர் டி-ஷர்ட் அணிந்திருந்தார்.
ஸ்ருதி ஹாசன் அணிந்திருந்த மினி ஸ்கர்ட்டில் அவரது கவர்ச்சியான கால்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
நடிகை ஸ்ருதி ஹாசன், தான் அணிந்திருந்த ஸ்கர்ட் மற்றும் டி ஷர்டுக்கு ஏற்ற போல் தோல் செருப்பு அணிந்திருந்தார்.
ஸ்ருதி ஹாசன் அணிந்திருக்கும் சன் கிளாஸ் அவரது தோற்றம் இவரின் அழகை மெருகேற்றி உள்ளது.
ஸ்ருதி ஹாசன், ஒரு பருத்தி பை மட்டுமே எடுத்துச் சென்றார்.
25 yrs of Hey Ram: ஹே ராம் சந்தித்த சர்ச்சைகளும்; சாதனைகளும் என்னென்ன?
மதுபான தொழிலில் இன்வெர்ஸ் செய்துள்ள 5 பிரபலங்கள்!
'சாவா' படப்பிடிப்பில் எடுத்த ராஷ்மிகாவின் BTS போட்டோஸ்!
திருமணத்திற்கு பின் முதல் காதலர் தினம் கொண்டாடும் 6 நட்சத்திர ஜோடிகள்