cinema
விஜய் சார் உடன் நடிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை உள்ளது.
பிலால் ரொம்ப புடிக்கும்.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் வரும் ஏடி பாடல்.
முதன் முதலில் வாங்கிய சம்பளம் 500 ரூபாய்.
உயரத்தை பார்த்தால் எனக்கு மிகவும் பயம்.
எனக்கு ஸ்வீட்ஸ் ரொம்ப புடிக்கும். அதற்கு நான் அடிமை.
நண்பர்கள் என்னை பட்டப்பெயர் வைத்து அழைக்க மாட்டார்கள். அம்மா தான் என்னை கனி என செல்லமாக கூப்பிடுவார்.
நான் மாற்ற விரும்பும் கெட்ட பழக்கம், ஸ்வீட்ஸ் சாப்பிடுவதை நிறுத்துவது தான்.
பள்ளியில் படிக்கும்போது ஏர் ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என ஆசைப்பட்டாராம் நடிகை அனிகா.