cinema

5 நாட்களில் 'சாவா' செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

Image credits: Social Media

விக்கி கௌஷல்:

விக்கி கௌஷலின் வரலாற்று திரைப்படமான 'சாவா' பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்து வருகிறது.
 

Image credits: Social Media

சாவா திரைப்படம்:

'சாவா' படம் வெளியான 5 நாட்களுக்குப் பிறகும் அதன் வசூல் சிறப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.
 

Image credits: Social Media

ராஷ்மிகா:

ராஷ்மிகா பாலிவுட் திரையுலகின் வசூல் நாயகியாக மாறியுள்ள நிலையில், சாவாவின் ஐந்தாவது நாள் வசூல் வெளியாகியுள்ளது.
 

Image credits: Social Media

சாகினில்க் வெளியிட்ட தகவல்:

5-வது நாளில் சாவா 24.50 கோடி வசூலித்ததாக sacnilk.com தெரிவிக்கிறது.
 

Image credits: instagram

இந்திய வசூல்

சாவா இந்திய பாக்ஸ் ஆபிஸில் 165 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
 

Image credits: instagram

200 கோடியை நெருங்கும் வசூல்:

இந்த வார முடிவில், சாவா ரூ.200 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணையும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Image credits: instagram

கோலிவுட்டில் அதிக 100 கோடி வசூல் படங்களை கொடுத்த நடிகர்கள் லிஸ்ட்

மினி ஸ்கர்ட்டில் மின்னும் ஸ்ருதிஹாசன்!

25 yrs of Hey Ram: ஹே ராம் சந்தித்த சர்ச்சைகளும்; சாதனைகளும் என்னென்ன?

மதுபான தொழிலில் இன்வெர்ஸ் செய்துள்ள 5 பிரபலங்கள்!