cinema
சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியல் 9.71 டிஆர்பி உடன் முதலிடத்தில் உள்ளது.
ஸ்வாதி கொண்டே நடித்த மூன்று முடிச்சு தொடர் 9.29 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.
3ம் இடத்தில் உள்ள கயல் சீரியலுக்கு 9.01 டிஆர்பி கிடைத்துள்ளது.
சன் டிவியின் மருமகள் சீரியல் 8.32 புள்ளிகளுடன் 4ம் இடத்தை பிடித்துள்ளது.
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் 7.67 டிஆர்பி உடன் 5ம் இடத்தில் உள்ளது.
7.37 டிஆர்பி ரேட்டிங் உடன் எதிர்நீச்சல் 2 சீரியல் 6ம் இடத்தில் உள்ளது.
7ம் இடத்தில் உள்ள அன்னம் சீரியலுக்கு 7.03 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது.
இந்த வாரம் அதிரடியாக டாப் 10ல் நுழைந்துள்ள சின்ன மருமகள் சீரியல் 6.62 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் உள்ளது.
விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் 6.27 புள்ளிகளுடன் 9-ம் இடத்தில் உள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியல் 6.25 புள்ளிகளுடன் 10ம் இடத்தை பிடித்துள்ளது.