cinema
இந்தியாவின் அதிவேக ரயில் அறிமுகப்படுத்தப்படும் நிலையில் அதில் வெடிகுண்டு இருப்பது தெரியவர எப்படி ஹீரோ அனைவரையும் காப்பாற்றுகிறார் என்பதே கதை. அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
பயங்கரவாதிகள் ஒரு விமானத்தைக் கடத்துகிறார்கள், ACP ஜெய் தேவ் மற்றும் கர்னல் ரன்வீர் சிங் இதனை முறியடிக்கிறார்களா என்பதே கதை. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.
பயங்கரவாதிகள் காதலி பூஜாவின் விமானத்தைக் கடத்துகிறார்கள். காதலன் எப்படி மீட்கிறான் என்பதே மீதி கதை. அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.
6 பயங்கரவாதிகள் ஒரு விமானத்தைக் கடத்தி, தங்கள் கூட்டாளியை விடுவிக்கக் கோருகிறார்கள். என்ன நடக்கிறது என்பதே கதை. அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
1986 இல் கராச்சி விமான நிலையத்தில் கடத்தப்பட்ட விமானத்தில் பயணிகளைக் காப்பாற்ற தனது உயிரைத் தியாகம் செய்த நீராஜாவின் வாழ்க்கை வரலாறு. இதனை ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
ஒரு மாறுவேட RAW ஏஜென்ட் 1980 களில் கடத்தப்பட்ட விமானத்திலிருந்து பணயக்கைதிகளை மீட்கிறார்.அமேசான் பிரைம் வீடியோ இந்த படத்தை பார்க்கலாம்.
பயங்கரவாதிகள் ஒரு விமானத்தைக் கடத்துகிறார்கள், மேஜர் மகாதேவன் மற்றும் அவரது குழு எதிர்த்துப் பணயக்கைதிகளைக் காப்பாறுகிறார்கள். ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
ஒரு விமானப் பணிப்பெண் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு விமானத்தில் வைரங்களைத் திருட முயற்சிக்கிறார்கள், ஆனால் விமானம் நடுவானில் கடத்தப்படுகிறது. நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் இதை பார்க்கலாம்.
பயங்கரவாதிகள் ஒரு விமானத்தைக் கடத்துகிறார்கள், மேலும் பணியில் இல்லாத ஒரு சிப்பாய் விமானத்தின் எஞ்சின் செயலிழந்த பிறகும் பயணிகளைக் காப்பாற்றுகிறார். அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
மும்பையில் உள்ள பெண்கள் சிறையின் ஜெயிலர், 6 கைதிகளுடன் சேர்ந்து மும்பை மெட்ரோவைக் கடத்தி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு கோருகிறார். நெட்ஃபிலிக்சில் பார்க்கலாம்.