cinema
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படத்துக்கு IMDbல் 8.9 ரேட்டிங் கிடைத்துள்ளது.
நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் 8.5 IMDb ரேட்டிங் பெற்றுள்ளது.
பிரேம் குமார் இயக்கி கார்த்தி, அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் IMDbல் 8.4 ரேட்டிங் பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படத்துக்கு IMDbல் 8.3 ரேட்டிங் கிடைத்துள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் 7.1 IMDb ரேட்டிங் பெற்றுள்ளது.
சூரி ஹீரோவாக நடித்த கருடன் படத்துக்கு 7.1 IMDb ரேட்டிங் கிடைத்திருக்கிறது.
மணிகண்டன் நாயகனாக நடித்த லவ்வர் படம் IMDbல் 7.0 ரேட்டிங் பெற்றுள்ளது.
விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன மெரி கிறிஸ்துமஸ் படம் 6.9 IMDb ரேட்டிங் பெற்றுள்ளது.
பா.இரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு நடித்த ப்ளூ ஸ்டார் 6.9 IMDb ரேட்டிங் பெற்றுள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்த தங்கலான் திரைப்படம் 6.8 IMDb ரேட்டிங் பெற்றுள்ளது.