cinema

அல்லு அர்ஜுனிடம் கேட்கப்பட்ட 12 கேள்விகள்:

Image credits: Social Media

ஊர்வலம்:

சந்தியா தியேட்டர் அருகே நீங்கள் ஊர்வலமாக செல்ல வேண்டிய அவசியம் என்ன?
 

Image credits: Social Media

நிர்வாகம் அறிவுறுத்தியதா?

சந்தியா தியேட்டருக்கு வர வேண்டாம் என்று நிர்வாகம் முன்பே சொல்லியதா?
 

Image credits: Social Media

போலீஸ் அனுமதி:

போலீஸ் அனுமதி அங்கு இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
 

Image credits: Social Media

அனுமதி:

முதல் காட்சிக்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்தீர்களா? அதுகுறித்த நகல் ஏதேனும் உள்ளதா?
 

Image credits: instagram

அனுமதி கோரப்பட்டதா?

 தியேட்டர் அருகே நிலைமையை உங்கள் மக்கள் தொடர்பு குழு முன்பே உங்களுக்கு விளக்கியதா? நீங்கள் அல்லது உங்கள் மக்கள் தொடர்பு குழு போலீஸ் அனுமதி பெற்றீர்களா?
 

Image credits: Social Media

ரேவதி மரணம்:

ரேவதி இறந்தது எப்போது உங்களுக்குத் தெரியும்? நெரிசல் சம்பவத்தை யார் உங்களுக்கு முதலில் சொன்னார்கள்?
 

Image credits: Social Media

திரையரங்கை விட்டு வெளியே ஏன் வரவில்லை:

ஏசிபி சொன்னதும் ஏன் உடனே தியேட்டரை விட்டு வெளியேறவில்லை? நெரிசல் பற்றித் தெரிந்தும் ஏன் படம் பார்த்தீர்கள்?  
 

Image credits: instagram

முன்னெச்சரிக்கை:

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தியேட்டர் நிர்வாகத்திடம் சொன்னீர்களா?
 

Image credits: instagram

பாதுகாவலர்கள்:

ஊர்வலத்திற்கு எத்தனை பாதுகாவலர்களை ஏற்பாடு செய்தீர்கள்?

Image credits: instagram

விடாமுயற்சிக்கு முன் பொங்கலுக்கு இத்தனை அஜித் படங்கள் ரிலீஸ் ஆனதா?

கைநிறைய கிஃப்ட்; கிருஸ்துமஸ் பேபியாக மாறிய சாக்ஷி அகர்வால்!

கண்ணே பட்டுடும்! பட்டு புடவையில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

காதல் கணவருக்காக சினிமாவை விட்டு விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்?