cinema

அஜித்தின் பொங்கல் ரிலீஸ் படங்கள்!

Image credits: Twitter

தீனா

2001ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த தீனா படம் ரிலீஸ் ஆனது.

Image credits: Google

ரெட்

சிங்கம்புலி இயக்கத்தில் அஜித் நடித்த ரெட் திரைப்படம் 2002-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது.

Image credits: Google

பரமசிவன்

அஜித்தின் பரமசிவன் படம் 2006-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்தது.

Image credits: Google

ஆழ்வார்

அஜித்துக்கு ஜோடியாக அசின் நடித்த ஆழ்வார் திரைப்படம் 2007-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது.

Image credits: Google

வீரம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் முதன்முறையாக நடித்த வீரம் படம் 2014-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வந்தது.

Image credits: Google

விஸ்வாசம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் கிராமத்து நாயகனாக நடித்த விஸ்வாசம் படம் 2019-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது.

Image credits: Google

துணிவு

2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் ஆனது.

Image credits: Google

விடாமுயற்சி

இந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்துள்ள படம் விடாமுயற்சி. அஜித் நடித்துள்ள இப்படம் 2025-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

Image credits: Google

கைநிறைய கிஃப்ட்; கிருஸ்துமஸ் பேபியாக மாறிய சாக்ஷி அகர்வால்!

கண்ணே பட்டுடும்! பட்டு புடவையில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

காதல் கணவருக்காக சினிமாவை விட்டு விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்?

கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடத்திய போட்டோ ஷூட்!