cinema

ஐஸ்வர்யா லட்சுமி போட்டோஸ்:

Image credits: instagram

கீர்த்தி சுரேஷ் திருமணம்:

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, டிசம்பர் 12-ஆம் தேதி நடந்த நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

Image credits: Instagram

மணமக்களுடன் ஐஸ்வர்யா லட்சுமி:

மனமக்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ள இவர், கூடவே அவரின் சில போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

Image credits: instagram

இயற்க்கை அழகு:

அதாவது கீர்த்தி சுரேஷ் திருமணம் எப்போதும் போல் கோவாவில் உள்ள கடற்கரை பகுதிக்கு அருகே மட்டும் நடைபெறாமல் இயற்க்கை சூழல் நிறைந்த இடத்தில் நடந்துள்ளது.

Image credits: instagram

போட்டோ ஷூட்:

இந்த இயற்க்கை அழகில் மயங்கிய நடிகைகள் பலர், அந்த இடத்தை சுற்றி சுற்றி சில போட்டோ ஷூட்டுகளை நடத்தியுள்ளனர்.

Image credits: instagram

வாடாமல்லி நிற புடவை:

வாடாமல்லி நிற புடவையில், அதற்க்கு மேட்சிங்காக எளிமையாக டிசைன் செய்த ஆரி ஒர்க் ஜாக்கெட் அணிந்து, காதுகளில் பெரிய ஜிமிக்கியும் அணிந்துள்ளார்.

Image credits: instagram

எளிமையான அழகு:

கழுத்தில் எதுவும் போடாமல், தலையில் ஒரே ஒரு கிளர்ச் போட்டு பூ வைத்துள்ளார். நெற்றியில் சிவப்பு நிற பொட்டு வைத்து பார்ப்பதற்கே மகாலட்சுமி போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 
 

Image credits: instagram

வைரல் போட்டோஸ்:

ஐஸ்வர்யா லட்சுமியின் இந்த லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: instagram

தப்பிய அருண்; சிக்கிய ஜெஃப்ரி! பிக் பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ

10 நிமிடம்; IPL நிகழ்ச்சிக்கு தமன்னா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஓடிடியில் பெரும் தொகைக்கு விற்பனையான டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ

என்னடா வீடியோ எடுத்து வச்சிருக்க! அட்லீயை கலாய்த்த கீர்த்தி சுரேஷ்