cinema

சாக்ஷி அகர்வால் கிருஸ்துமஸ் போட்டோஸ்:

Image credits: Instagram

பிக்பாஸ்:

சாக்ஷி அகர்வால் என்று சொன்னதுமே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

Image credits: Instagram

பிரபலமடைய வைத்தது:

காரணம், திரைப்படங்கள் மூலம் பெரிதாக கவனிக்கப்படாமல் இருந்தவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய செய்தது பிக்பாஸ் தான்.

Image credits: Instagram

ஹீரோயின் லுக்:

சிறிய முகம், பால் வண்ண நிறம், ஒல்லியான தேகம் ஏன் ஒரு ஹோரோயினுக்கான அனைத்து சமசங்களுடனும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சாக்ஷி அகர்வால்.

Image credits: Instagram

மாடர்ன் உடை:

குறிப்பாக இவர் அணியும் விதவிதமான மாடர்ன் உடைகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனம் பெற்றது.

Image credits: Instagram

லவ் ட்ராக்:

இவரின் விளையாட்டு தடம் மாறி லவ் ட்ராக்கில் சென்றதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனம் செலுத்தாமல் பாதியிலேயே வெளியேறினார்.

Image credits: Instagram

பட வாய்ப்பு:

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் நடிப்பில் படு பிசியாக மாறியும் சாக்ஷி கைநிறைய பட வாய்ப்புகளுடன் வலம் வருகிறார்.

Image credits: Instagram

லேட்டஸ்ட் போட்டோ:

தமிழ் மட்டும் இன்றி மற்ற தென்னிந்திய மொழிகளிலும் சாக்ஷி அகர்வால் நடிக்கும் நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி உள்ளது.

Image credits: Instagram

கிருஸ்துமஸ் பேபி:

நாளை கிருஸ்துமஸ் கொண்டாப்படுவதை தொடர்ந்து, கிருஸ்துமஸ் பேபியாக மாறி தான் சாக்ஷி அகர்வால் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Image credits: Instagram

கண்ணே பட்டுடும்! பட்டு புடவையில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

காதல் கணவருக்காக சினிமாவை விட்டு விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்?

கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடத்திய போட்டோ ஷூட்!

தப்பிய அருண்; சிக்கிய ஜெஃப்ரி! பிக் பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ