cinema

தர்ஷா குப்தாவின் கிறிஸ்துமஸ் கிளிக்ஸ்

Image credits: Instagram

தர்ஷா குப்தா

விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தர்ஷா குப்தா.

Image credits: Instagram

டீச்சர்

சின்னத்திரைக்கு வரும் முன் பெங்களூருவில் டீச்சராக பணியாற்றி வந்துள்ளார் தர்ஷா குப்தா.

Image credits: Instagram

மாடலிங்

படிப்படியாக மாடலிங் பக்கம் சென்ற தர்ஷாவுக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்ததால் டீச்சர் வேலையை விட்டுவிட்டு நடிக்க வந்துவிட்டார்.

Image credits: Instagram

சின்னத்திரை டூ சினிமா

சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்த தர்ஷா குப்தா, ருத்ரதாண்டவம் படம் மூலம் சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமானார்.

Image credits: Instagram

மெடிக்கல் மிராக்கிள்

தற்போது யோகிபாபு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோருடன் சேர்ந்து மெடிக்கல் மிராக்கிள் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார் தர்ஷா.

Image credits: Instagram

பிக் பாஸ் எண்ட்ரி

தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்ட தர்ஷா குப்தா, மூன்றாவது வாரத்திலேயே எலிமினேட் ஆனார்.

Image credits: Instagram

போட்டோஷூட்

இன்ஸ்டாகிராமில் 24 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டிருக்கும் தர்ஷா குப்தா, அவர்களை கவர விதவிதமாக போட்டோஷூட் புகைப்படங்களையும் பதிவிடுவார்.

Image credits: Instagram

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிகப்பு நிற ஆடையில் போட்டோஷூட் நடத்தி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் தர்ஷா. அந்த புகைப்படங்கள் வைரலாகிறது.

Image credits: Instagram

அல்லு அர்ஜுனிடம் விசாரணையில் கேட்கப்பட்ட 12 கேள்விகள்!

விடாமுயற்சிக்கு முன் பொங்கலுக்கு இத்தனை அஜித் படங்கள் ரிலீஸ் ஆனதா?

கைநிறைய கிஃப்ட்; கிருஸ்துமஸ் பேபியாக மாறிய சாக்ஷி அகர்வால்!

கண்ணே பட்டுடும்! பட்டு புடவையில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!