cinema

ஹரிஷ் கல்யாண்:

பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்டாக கலந்து கொண்ட ஹரீஷ் கல்யாணுக்கு பிக்பாஸ் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

Image credits: Twitter

ரைசா வில்சன் :

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்சியில் கலந்து கொண்ட இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

Image credits: Google

கவின்:

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான கவின் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுக்கும் இளம் நாயகனாக மாறியுள்ளார். 

Image credits: Google

சாக்ஷி அகர்வால்:

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ் மற்றும் இன்றி மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நடிக்க துவங்கி விட்டார். 

Image credits: Google

வனிதா விஜயகுமார்:

பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளரான வத்தி குச்சு வனிதா டைட்டில் வின்னர் ரித்திகாவை விட அதிக படங்களில் நடித்துவிட்டார்.

Image credits: our own

சாண்டி:

பிக்பாஸ் டைட்டிலை நூல் இழையில் மிஸ் செய்தாலும், முகேன் ராவையே மிஞ்சி விட்டார் சாண்டி. 
 

Image credits: our own

ரியோ ராஜ் :

ரியோ ராஜ் பிக்பாஸ் டைட்டிலை கோட்டை விட்டாலும் பிக்பாஸ்சுக்கு பின்னர் திரையுலகில் நிலையான இடத்தை பிடித்து விட்டார்.

Image credits: our own

ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழை தாண்டி மலையாள படங்களிலும் நடிக்க துவங்கினார்.

Image credits: Google

தாமரை:

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான தாமரை செல்வி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
 

Image credits: our own

ஜிபி முத்து:

ஒரே வாரத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தாலும் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

Image credits: our own

சூர்யாவின் இளமை சீக்ரெட்; தினசரி உணவு முறை !

GOAT OTT Release: தளபதியின் 'கோட்' படத்தின் OTT தேதி அறிவிப்பு!

ஒருவழியாக ஆள் திரட்டிய பிக்பாஸ்; லீக்கான போட்டியாளர்கள் லிஸ்ட்

ரூ.3300 கோடி பிஸ்னஸ்! வலிகளை கடந்து சாதித்த அரவிந்த்சாமி!