cinema
நடிகர் சூர்யா, தினமும் தன்னுடைய உணவில் பொதுவாக பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு இருக்கும்.
சூர்யாவின் மதிய உணவில், அரிசி சாதம், வெஜிடேபிள் சாலட், சிக்கன் ஆகியவை இருக்கும்.
இரவு உணவில் ரொட்டி, மற்றும் ப்ரோடீன் நிறைந்த டால் வகைகளை எடுத்து கொள்கிறார்.
சூர்யா தன்னுடைய சருமத்தை பாதுகாக்க பருவகால பழங்களை அதிகம் எடுத்து கொள்கிறார்.
தினமும் 2 மணி நேரமாவது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து ஃபிட்னஸை பின்பற்றுகிறார்.
சூர்யா தனது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு, நிறைய தண்ணீர் குடிப்பார்.
சூர்யாவின் மெனுவில், வறுத்த மற்றும் எண்ணெய் உணவுகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டது.
அதே போல் உணவில் அரை உப்பு மற்றும் சர்க்கரை உணவுகளை தவிர்க்கிறார். இதுவே இவரின் இளமையின் ரகசியம்.
GOAT OTT Release: தளபதியின் 'கோட்' படத்தின் OTT தேதி அறிவிப்பு!
ஒருவழியாக ஆள் திரட்டிய பிக்பாஸ்; லீக்கான போட்டியாளர்கள் லிஸ்ட்
ரூ.3300 கோடி பிஸ்னஸ்! வலிகளை கடந்து சாதித்த அரவிந்த்சாமி!
மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது ஏன்? இதோ 10 காரணங்கள்