cinema

அரவிந்த்சாமி பற்றிய தகவல்:

Image credits: Instagram

தத்து பிள்ளை:

அரவிந்த்சாமி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தவர் என்றாலும் குழந்தையாக இருக்கு போதே... தன்னுடைய உறவினர் தொழிலதிபர் சாமிக்கு தத்து கொடுக்கப்பட்டார்.

Image credits: Instagram

மாடலிங் மூலம் கிடைத்த வாய்ப்பு:

பி.காம் படித்த அரவிந்த்சாமி, மிகவும் ஆடம்பரமாக வளர்ந்தவர்.கல்லூரி காலத்தில் மாடலிங் செய்ய அதன் மூலம், மணிரத்னத்தின் தளபதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

Image credits: Instagram

அப்பா விருப்பம்:

இந்த வாய்ப்பை விட மனம் இல்லாமல் நடித்து விட்டு அப்பா விருப்பப்படி ஃபாரீனுக்கு படிக்க செல்கிறார்.

Image credits: Instagram

தாய் - தந்தை மறைவு:

23 வயதில் அடுத்தடுத்து தன்னுடைய தாய் - தந்தையை இழக்கிறார். அப்போது தான் பாம்பே பட வாய்ப்பு இவருக்கு கிடைக்க அந்த படத்தில் நடிக்கிறார். 

Image credits: Instagram

திருப்புமுனை படம்:

இந்த படத்தின் வெற்றி அரவிந்த்சாமியை ஒரு நடிகராக மாற்றுகிறது. ஒரு கட்டத்தில் ஏராளமான பெண்கள் இவரை போல் தான் மாப்பிள்ளை வேண்டும் என கேட்கும் அளவுக்கு பிரபலமானார்.

Image credits: Instagram

மனைவியுடன் விவாகரத்து:

காதலித்து திருமணம் செய்து கொண்ட அரவிந்த் சாமியின், மனைவி அவரிடம் இருந்து விவாகரத்து செய்து பிரிகிறார். 

Image credits: Instagram

குழந்தைகளுக்காக 13 வருடம்:

10 வயது மகன் மற்றும் 7 வயது மகளை வளர்க்க, 13 வருடங்கள் திரையுலகில் இருந்து விலகினார். பிஸ்னஸில் கவனம் செலுத்த தொடங்கினார்.

Image credits: Instagram

விபத்து:

2005-ல் மிகப்பெரிய விபத்தில் சிக்கும் அரவிந்த் சாமிக்கு, அதன் சிகிச்சை காரணமாக உடல் எடை கூடி... முடி கொட்டி தோற்றமே மாறுகிறது. அப்போது தான் கடல் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்தார்.

Image credits: instagram

தனி ஒருவன்:

தனி ஒருவன் படத்திற்கு பின்னர், மீண்டும் சில படங்களில் ஹீரோவாகவும், வெயிட்டான கதாபாத்திரங்களில் தற்போது நடித்திருந்தார்.

Image credits: Instagram

3300 கோடி பிஸ்னஸ்:

நடிகர் என்பதை தாண்டி, பிஸ்னஸில் ரூபாய் 3300 கோடிக்கு அதிபதியாக மாறி உள்ளார் அரவிந்த் சாமி தன்னுடைய வாழ்க்கையில் பல வலிகளை கடந்து சாதித்துள்ளார்.

Image credits: Instagram

மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது ஏன்? இதோ 10 காரணங்கள்

கப்பு வேணாம் காசு தான் முக்கியம்! பணத்தோடு பறந்த பிக்பாஸ் பிரபலங்கள்

Bigg Boss Tamil 8: அசர வைக்கும் பிக்பாஸ் தமிழ் வீடுகளின் தீம்!

ஐஸ்வர்யா சிறந்த தாய்; ஆனால் மகளை இப்படி வளர்ப்பது சரியா?